skip to main
|
skip to sidebar
Monday, August 25, 2008
உன்னைப் பார்க்க விரும்பும் போதெல்லாம்...
உன்னோடு பேச விரும்பும் போதெல்லாம்..;
பூக்களைத்தான் பார்த்துக் கொள்கிறேன்...
அவற்றோடுதான் பேசுகிறேன்...
மௌனமாய் தலை சாய்த்து கேட்கும்...
தாலாட்டும் தாயாக...அவையும்
உன்னைப்போலத்தான்...
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Post Comments (Atom)
I CAN DO BETTER THAN HIM
Blog Archive
▼
2008
(1)
▼
August
(1)
உன்னைப் பார்க்க விரும்பும் போதெல்லாம்...உன்னோடு பே...
About Me
tharshi
B.A(HONS) University of peradeniya
View my complete profile
No comments:
Post a Comment